Anbumani Ramadoss | "தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது" - அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு

"தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது" - அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு

"தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது" அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்றும், அவ்வாறு செய்தால் தமிழ்நாட்டின் நலனுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com