Anbumani Ramadoss | மகனை கட்டித்தழுவிய ராமதாஸ் - ஆனந்த கண்ணீர் விட்ட சவுமியா அன்புமணி

Anbumani Ramadoss | மகனை கட்டித்தழுவிய ராமதாஸ் - ஆனந்த கண்ணீர் விட்ட சவுமியா அன்புமணி

மகனை கட்டித்தழுவிய ராமதாஸ் - ஆனந்த கண்ணீர் விட்ட சவுமியா அன்புமணி பாமக நிறுவனர் ராமதாஸின் திருமண நாளையொட்டி, குடும்பத்தோடு சென்று அன்புமணி ஆசி பெற்றார்... அன்புமணியை, கட்டித்தழுவி ஆனந்த கண்ணீர் விட்ட ராமதாஸ், அன்புமணியின் பேரக்குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்தார்...

X

Thanthi TV
www.thanthitv.com