சென்னை தனியார் மருத்துவமனையில் அன்புமணியின் மகளுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. தாயும், குழந்தைகளும் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.