Anbumani | "நேபாளம் GEN Z புரட்சி போல தமிழக இளைஞர்கள் புரட்சி செய்து திமுக ஆட்சியை அகற்றுங்கள்"

x

தமிழ்நாட்டிலும் GEN Z-யால் புரட்சி ஏற்பட வேண்டும்" - அன்புமணி

நேபாளத்தில் ஊழல் ஆட்சியை அகற்ற GEN Z தலைமுறையினர் செய்த புரட்சியை போல, தமிழ்நாட்டிலும், திமுக ஆட்சியையும் அகற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார். சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுயில் மக்கள் மத்தியில் பேசிய அவர், விஞ்ஞான ரீதியான ஊழல் செய்த அரசு திமுக அரசு என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்