``இதுவர எந்த அரசியல்வாதியையும் நான் இப்படி பேசுனதே இல்ல'' - மூச்சு விடாமல் கொதித்த அன்பில்
மத்திய அரசின் கொடுத்த தரவுகளை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளேன்.
40 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.
ஒவ்வொருவரும் அறிக்கை கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்...
காத்திருந்து பாருங்கள் அமைச்சர் சார்பில் அறிக்கை வெளியாகும்.
பள்ளிகளில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட ஆசிரியகளின் பட்டியல் கணக்கெடுக்கப்பட்டுளள்து.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
Next Story