"சென்னை நகரிலும் அம்ருத் திட்டம் செயல்படுத்தப்படுமா"? - திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கேள்வி
நகர்ப்புற மறு சீரமைப்பு திட்டமான, அம்ருத் திட்டத்தின் கீழ் சென்னையில் ஒருங்கிணைந்த குடிநீர் திட்ட பணிகள் செயல்படுத்தப்படுமா? என மக்களவையில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கேள்வி எழுப்பினார்.