அமமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் - தினகரன்

விரைவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆட்சி அமையும் என தினகரன் தெரிவித்துள்ளார்.

விரைவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆட்சி அமைந்து, உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் அக்கட்சி​​யின் துணை பொதுசெயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com