ஜாக்டோ-ஜியோ கோரிக்கை தொடர்பான வாக்குறுதி அ.ம.மு.க. தேர்தல் அறிக்கையில் மட்டுமே உள்ளது - தங்க தமிழ்செல்வன்

அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் தொடர்பான வாக்குறுதி தங்களது தேர்தல் அறிக்கையில் மட்டுமே இடம் பெற்றுள்ளதாக தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com