அமமுக வேட்பாளர் பிரசாரத்தை தொடங்கினார்

திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் அ.ம.மு.க. வேட்பாளராக சாருபாலா பிரசாரம் தொடங்கினார்
அமமுக வேட்பாளர் பிரசாரத்தை தொடங்கினார்
Published on
திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் அ.ம.மு.க. வேட்பாளராக சாருபாலா தொண்டமான், அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து, மத்திய பேருந்து நிலையம் வரை சென்று பொது மக்கள் மற்றும் வியாபாரிகளிடம் அவர் வாக்கு சேகரித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com