Amitshah | BJP | தமிழகத்தில் அமித்ஷாவின் பிளான்
தமிழகத்தில் அமித்ஷாவின் பிளான்
#amitshah #modi #bjp விரைவில் தமிழகம் வரும் அமித்ஷா திருச்சியை தொடர்ந்து கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூருக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய பிரதமர் வருகை தர இருப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக அளவில் மண்டல வாரியாக தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அமித்ஷாவும் ஜேபி நட்டாவும் தேர்தல் பிரச்சாரத்திற்காக விரைவில் தமிழகம் வர உள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
