Amitshah TN Visit | ``தமிழகத்திற்கு இனி அமித்ஷா..’’ - வெளியான பரபர தகவல்

x

"அமித்ஷா அடிக்கடி இனி தமிழகம் வருவார்" என நயினார் நாகேந்திரன் கருத்து

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடக்க உள்ள பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள, அறுபடை வீடுகளின் அருள்காட்சிகளில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம் செய்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமித்ஷா அடிக்கடி இனி தமிழகம் வருவார் என தெரிவித்துள்ளார். மேலும், அறுபடை முருகன் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யுமாறு தீர்மானம் நிறைவேற்றி கோரிக்கை வைக்க உள்ளதாக அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்