"நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு" : தேர்தல் பிரசாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்குறுதி

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு காங்கிரஸ் கட்சி தடையாக இருந்தது என உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
"நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு" : தேர்தல் பிரசாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்குறுதி
Published on

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு காங்கிரஸ் கட்சி தடையாக இருந்தது என உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். அயோத்தி தீர்ப்புக்கு பின், முதல் முறையாக, ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர், அயோத்தி பிரச்சினைபோல, நாட்டில் தீர்க்கப்படாமல் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தீர்வு காண்பார் என்று கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com