ராமேஸ்வரத்தில் அமித் ஷா அடித்த அடி.. சென்னையில் திருப்பி அடித்த உதயநிதி - பார்த்து ரசித்த CM ஸ்டாலின்

x

திமுக இளைஞரணி புதிய நிர்வாகிகளுக்கான அறிமுகக் கூட்டம் - அமைச்சர் உதயநிதி பேச்சு

பல்வேறு அழுத்தங்களை தாண்டி இளைஞரணி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

அண்ணாமலை யாத்திரை தொடக்க விழாவில் அமித்ஷா என்னை பற்றி பேசி உள்ளார்

என்னை முதலமைச்சராக்குவது தான் திமுகவின் நோக்கம் என்று அமித்ஷா பேசியுள்ளார்

நான் தமிழக மக்களை சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகி உள்ளேன்

மத்திய அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா எப்படி பிசிசிஐ செயலாளராக தேர்வானார்


Next Story

மேலும் செய்திகள்