#BREAKING || அதிமுக + பாஜக-திடீர் திருப்பம் வெளியான மிக முக்கிய தகவல்

x

அமித்ஷா, ஈபிஎஸ் சந்திப்பு ? - கூட்டணி உறுதியா?/அ.தி.மு.க - பா.ஜ.க தேர்தல் கூட்டணி உறுதியாகிறதா? /அ.தி.மு.கவை கடுமையாக விமர்சித்து வந்த அண்ணாமலை மாற்றம் /அ.தி.மு.க-வில் இருந்து பா.ஜ.கவிற்கு சென்ற நயினார் நாகேந்திரன் பா.ஜ.க தலைவராக தேர்வாகிறார்/அண்ணாமலை மாற்றத்தின் மூலம் அ.தி.மு.க - பா.ஜ.க இடையே சுமுக சூழல் உருவாக வாய்ப்பு /அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்ற அ.தி.மு.கவின் மறைமுக வலியுறுத்தலை ஏற்று பா.ஜ.க தலைவர் மாற்றம் /மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எந்நேரத்திலும் எடப்பாடி பழனிசாமி சந்திக்க வாய்ப்பு?


Next Story

மேலும் செய்திகள்