EPS | OPS | Sasikala | அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலா? | அமித்ஷாவை சந்தித்தபின் தெளிவுபடுத்திய ஈபிஎஸ்

x

தமிழக அரசியல் நிலவரம் குறித்து அமித்ஷா கேட்டறிந்தார் - ஈபிஎஸ்

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்தபோது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து அவர் கேட்டறிந்ததாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை அதிமுகவில் சேர்க்கும் எண்ணம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்ப்பது குறித்த கேள்விக்கு சூசகமாக பதிலளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்