மத்திய பிரதேசத்தில் அமித்ஷா தேர்தல் பிரசாரம்

230 தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேச தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் அமித்ஷா தேர்தல் பிரசாரம்
Published on
230 தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேச தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அங்கு, வருகிற 28 ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால், அரசியல் கட்சிகள் உச்சகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக, அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அம்மாநிலத்தின் கட்னி நகரில், வீதி, வீதியாக வலம் வந்து, அமித்ஷா ஆதரவு திரட்டினார்.
X

Thanthi TV
www.thanthitv.com