AMIT SHAH || மாநாட்டை நோக்கி சீறி பாய்ந்த கார்... - தமிழகத்தி ல்அமித்ஷா உற்சாகத்தில் தொண்டர்கள்

x

புதுக்கோட்டையில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணத்தின் நிறைவு விழா பொதுக்கூட்டம் தொடங்கியுள்ளது... மத்திய அமைச்சர் அமித்ஷா திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு புறப்பட்டுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்