Udhayanidhi Stalin | "தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது" | அமித்ஷாவுக்கு உதயநிதி பதிலடி
"அமித்ஷாவால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது"
"தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்"
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த காரணம்பேட்டையில் நடைபெறும் திமுகவின் மகளிர் அணி சார்பிலான "வெல்லும் தமிழ் பெண்கள்' மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை
Next Story
