"இந்தி நாட்டை ஒருங்கிணைக்கிறது" - மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சால் சர்ச்சை

இந்தி, நாட்டை ஒருங்கிணைப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com