பரபரப்பான சூழலில் EPS எடுத்த முடிவு - அதிமுக ஆபீஸ் விரைந்த தி.மலை மாவட்ட நிர்வாகிகள் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை... சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது...