அதிபர் டிரம்பின் 2 வது நாள் பயணம் - முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

2 வது நாளான இன்று காலை 10 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் டிரம்புக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதிபர் டிரம்பின் 2 வது நாள் பயணம் - முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
Published on

2 வது நாளான இன்று காலை 10 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் டிரம்புக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. காலை 10.30 மணிக்கு ராஜ்கோட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் அவர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளார். காலை 11 மணிக்கு, ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திரமோடி - அதிபர் டிரம்ப் சந்திப்பு நடைபெற்றது. நண்பகல் 12.40 மணியளவில், இந்தியா - அமெரிக்கா இடையே பல முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின் இரவு 7.30 மணியளவில் குடியரசு தலைவரை சந்திக்கும் அதிபர் டிரம்ப்.. இரவு 10 மணிக்கு இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா புறப்படுகிறார்.

X

Thanthi TV
www.thanthitv.com