VCK | Ambedkar | Periyar | அம்பேத்கர், பெரியார் பெயர்கள் நீக்கம் | திருமா கேள்வி
அம்பேத்கர், பெரியார் பெயர்கள் நீக்கம் | திருமா கேள்வி
சட்டமன்றக் கொள்கை விளக்கக் குறிப்பில் அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது தொடர்பாக திருமாவளவன் கேள்வி எழுப்பினார். இதில் உள்நோக்கம் உள்ளதா என்ற கேள்வி எழுவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அமைச்சரும் உரிய விளக்கம் அளிப்பார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார். #Thirumavalavan #Ambedkar #Periyar #VCK #TamilNaduAssembly #TamilNaduPolitics #PoliticalNews #AssemblyNews #TamilNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
