விஜய்யுடன் கூட்டணியா? புதுவை முதல்வர் கொடுத்த ரியாக்‌ஷன்

x

அரசு நிகழ்விற்காக காரைக்கால் வருகை தந்த புதுவை முதலமைச்சர் ரங்கசாமியிடம், விஜய்யின் மாநாடு குறித்து கேள்வி எழுப்பிய போது, சிரித்தபடியே, வாழ்த்துகள் கூறியபடி காரில் கிளம்பிச் சென்றார்..


Next Story

மேலும் செய்திகள்