TVK Vijay Alliance | Premalatha | DMDK | விஜய்யுடன் கூட்டணியா ? பிரஸ்மீட்டில் டென்ஷனான பிரேமலதா
தே.மு.தி.கவின் கூட்டணி பற்றி கேள்வி எழுப்பியதால் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோபம் அடைந்தார். 2026 தேர்தலில் விஜயை மையப்படுத்தி இரண்டாவது மக்கள் நல கூட்டணியா? தேமுதிக இடம்பெறுமா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், கூட்டணி பற்றிய கேள்வி தற்போது வேண்டாம் எனவும் எங்களுக்கு கொஞ்சம் கால அவகாசம் வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
Next Story
