DMK | PMK | Ramadoss | திமுக உடன் கூட்டணியா ? - பாமக நிறுவனர் ராமதாஸ் பதில்

சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த

பாமக நிறுவனர் ராமதாஸ் திமுக உடன் கூட்டணியா என்பது குறித்து உறுதியாக சொல்ல முடியாது என்றும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து முடிவு செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

X

Thanthi TV
www.thanthitv.com