பாஜகவுடன் கூட்டணி - "ரொம்ப வருத்தமா இருக்கு.." - மேடையில் கண்கலங்கிய நிர்வாகி

x

திருப்பூர் மாநகர் மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க நிர்வாகி கண்ணப்பன், நா தழுதழுக்க கலங்கிய கண்களோடு பேசினார். பாஜகவுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக இருந்தாலும் இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருப்பதாகவும் நிர்பந்தம் காரணமாக கூட்டணி அமைந்துள்ளதாகவும் உருக்கமாக பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்