Breaking | DMK | கூட்டணி விவகாரம் | திமுக நிர்வாகிகளுக்கு ஸ்ட்ரிக்ட் அறிவிப்பு
கூட்டணி, தொகுதி பங்கீடு - நிர்வாகிகளுக்கு திமுக அறிவுறுத்தல்
"கூட்டணி, தொகுதி பங்கீடு, கூட்டணி கட்சியினர் தொடர்பான கருத்துகளை திமுக நிர்வாகிகள் பொதுவெளியில் விவாதிப்பதை தவிர்க்க வேண்டும்"/திமுக நிர்வாகிகளுக்கு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தல்
Next Story
