மீண்டும் கூட்டணியா..? அண்ணாமலையுடன் சந்திப்பு - பின்னணி உடைத்த TTV

x

அண்ணாமலை உடனான சந்திப்பு அரசியலுக்கானது இல்லை என, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார். நட்பு ரீதியாக சந்தித்து பேசியதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்