Seeman | TVK Vijay | "இதெல்லாம் பெண்களிடம் ஈர்ப்பை ஏற்படுத்ததான்.." -போனில் காட்டி கொந்தளித்த சீமான்

"இதெல்லாம் பெண்களிடம் ஈர்ப்பை ஏற்படுத்ததான்.." -போனில் காட்டி கொந்தளித்த சீமான்

"இதெல்லாம் பெண்களிடம் ஈர்ப்பை ஏற்படுத்ததான்.." - போனில் காட்டி கொந்தளித்த சீமான் #seeman #ntk #tvk #tvkvijay #thanthitv சமீபத்தில் நடந்த நிகழ்வுகளை மறைப்பதற்காகவும், பெண்களிடம் ஈர்ப்பை ஏற்படுத்துவதற்காகவும் டிஜிபி அலுவலகத்தில், பொன்ராஜ் மீது தவெக தலைவர் விஜய் நேரில் புகார் அளித்துள்ளதாக சீமான் விமர்சித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். மேலும் தனது குடும்பத்தினரையும், திரையுலகைச் சேர்ந்த சிலரின் குடும்பத்தினரையும் மற்றும் விஜய்யின் மனைவி சங்கீதாவை பற்றியும், தமிழக வெற்றிக் கழகத்தினர் இணையதளங்களில் தவறாக விமர்சித்ததை, விஜய் ஏன் கண்டிக்கவில்லை என சீமான் கேள்வியும் எழுப்பியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com