``விமான நிலையமா?.. விஜய் நிலையமா?''.. விஜய் கால்வைத்ததும் குலுங்கிய மதுரை - சேதமடைந்த வேன்
14 ஆண்டுகளுக்கு பின் மதுரை சென்ற தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்..
விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் காலை முதலே விமான நிலையத்தில் ரசிகர்கள் குவிய தொடங்கினர். விமான நிலையத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்து முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், பலர் செருப்புகளை கலைந்து ஓடினர்.
Next Story
