அ.தி.மு.க வின் தேர்தல் அறிக்கை முதல்வர்,துணை முதல்வரிடம் சமர்பிப்பு

அதிமுக தேர்தல் அறிக்கை தலைமை கழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பொன்னையன் சமர்ப்பித்தார்.

அதிமுக தேர்தல் அறிக்கை சமர்ப்பிப்பு - ரவீந்திரன் துரைசாமி கருத்து

X

Thanthi TV
www.thanthitv.com