ஜெயலலிதா வெண்கல சிலையை மாற்றும் பணி துவங்கியது

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட ஜெயலலிதா வெண்கல சிலை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததால் புதிய சிலை செய்யப்பட்டது.
ஜெயலலிதா வெண்கல சிலையை மாற்றும் பணி துவங்கியது
Published on
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட ஜெயலலிதா வெண்கல சிலை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததால் புதிய சிலை செய்யப்பட்டது. அந்த சிலை தயாரானதால் பழைய சிலையை மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com