அதிமுக - பாஜக உறவு தாய், குழந்தை உறவு என தான் கூறவில்லை - தமிழிசை விளக்கம்

அதிமுக - பாஜக உறவு தாய், குழந்தை உறவு என, தான் கூறவில்லை என தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக - பாஜக உறவு தாய், குழந்தை உறவு என தான் கூறவில்லை - தமிழிசை விளக்கம்
Published on

தாய் - குழந்தை உறவு என கூறவில்லை

அதிமுக - பாஜக உறவு தாய், குழந்தை உறவு என தான் கூறவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார். மத்திய, மாநில அரசுகளின் உறவு சுமூகமாக இருந்தால் தான் மக்கள் நலத்திட்டங்கள் கொண்டு வர முடியும் என கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com