அதிமுக, பாஜக கூட்டணி - திண்டுக்கல் சீனிவாசன் சஸ்பென்ஸ்
"அதிமுக- பாஜக கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வரும்" - திண்டுக்கல் சீனிவாசன்
அதிமுக- பாஜக கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வர இருக்கின்றன என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். திண்டுக்கல்லில் நடைபெற்ற தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் வெள்ளி விழா மாநில மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், 2026 சட்டப் பேரவைத் தேர்தலில், பாஜக கூட்டணியுடன் அதிமுக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என்று தெரிவித்தார்.
Next Story
