#tnpolitics | #admk AIADMK | TN Politics | அதிமுகவில் வெடித்த பூகம்பம்... ஈபிஎஸ்க்கு அதிர்ச்சி அதிமுக தலைமைக்கு எதிராக, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி... ஈபிஎஸ் கொடுத்த பொறுப்புகளை ஏற்க கடிதம் அனுப்பியுள்ளனர்...