69 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் - "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போராடினார்"- அதிமுக எம்.பி.தம்பிதுரை

69 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போராடியதால் அவருக்கு சமூகநீதி காத்த வீராங்கனை என்கிற பட்டம் சூட்டப்பட்டது என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com