நாளை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்...

நாளை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்...
Published on
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத் தொடரில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை தோற்கடிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காக இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை காலை 11.30 மணிக்கு அ.தி.மு.க. அலுவலகத்தில் இந்த கூட்டம் நடப்பதாக அ.தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com