ADMK மரகதம் குமரவேல் முதல் விஜயபாஸ்கர் வரை - 6 பேர் ராஜினாமா வழக்கில் இன்று முக்கிய தீர்ப்பு #admk #tvk #chennaihighcourt அதிமுகவைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்குகளில், சென்னை உயர்நீதிமன்றம், இன்று தீர்ப்பளிக்கிறது.