Edappadi Palanisamy | ADMK | காலக்கெடுவை நீட்டித்த EPS
தமிழகம், புதுச்சேரி, கேரள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறுவதற்கான கால அவகாசத்தை மேலும் 4 நாட்கள் நீட்டித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கட்சி நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று, வரும் 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை படிவங்களைப் பெற்று, விவரங்களை பூர்த்தி செய்து, தலைமை அலுவலகத்தில் வழங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
Next Story
