"அதிமுக பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிப்பு"

x

அதிமுக பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிராகரிப்பு- கே.பி.முனுசாமி

அதிமுக பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிப்பு - சி.வி.சண்முகம்


Live Updates

 • 23 Jun 2022 7:05 AM GMT

  ஓபிஎஸ் மீது வாட்டர் பாட்டில் வீச்சு


 • 23 Jun 2022 7:00 AM GMT

  கோபமாக வெளியேறிய ஓ.பி.எஸ். உறுப்பினர்களை அமர சொன்ன ஈ.பி.எஸ்... பொதுக்குழு மேடையில் பரபரப்பு


 • 23 Jun 2022 7:00 AM GMT

  ஓ.பி.எஸ்.ஐ பேச விடாமல் உறுப்பினர்கள் முழக்கம்.. பெரும் பரபரப்பு
 • 23 Jun 2022 6:58 AM GMT

  மேடையில் டென்ஷன் ஆன ஈ.பி.எஸ்... உச்சக்கட்ட பரபரப்பில் பொதுக்குழு..

   

 • 23 Jun 2022 6:58 AM GMT

  "அனைத்து தீர்மானங்கள் நிராகரிப்பு" அரங்கத்தில் ஒலித்த கோஷம் - கே.பி. முனுசாமி 


 • 23 Jun 2022 6:55 AM GMT

  “அண்ணன் ஓபிஎஸ் சொன்னதை வழிமொழிகிறேன்..“- மேடையில் ஈபிஎஸ் பேச்சு


 • 23 Jun 2022 6:53 AM GMT

  மேடையில் 3 முறை ஆக்ரோஷமாக கத்திய சி.வி.சண்முகம் - பொதுக்குழுவில் உச்சக்கட்ட பரபரப்புNext Story

மேலும் செய்திகள்