அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை..? -ஓபிஎஸ், ஈபிஎஸ் பதிலளிக்க உத்தரவு
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை..? -ஓபிஎஸ், ஈபிஎஸ் பதிலளிக்க உத்தரவு
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி ஈரோடு முன்னாள் நிர்வாகி தொடர்ந்த வழக்கில் பன்னீர்செல்வம்., எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு...
வழக்கு ஜூன் 22 தள்ளிவைப்பு - நீதிபதி தாமோதரன்
அதிமுக உட்கட்சி தேர்தல் முறையாக நடத்தப்படாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மூலமாக பொதுக்குழு கூட்டம் நடத்தக்கூடாது என
ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றிய அதிமுக மாணவர் அணி முன்னாள் பொருளாளரான சி.பாலகிருஷ்ணன் மனு
உறுப்பினர் பட்டியல் வெளியிடாமல், தொண்டர்களுக்கு வாய்ப்பளிக்காமல் நடத்தப்பட்ட தேர்தலை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளப்போது பொதுக்குழு கூட்டம் அறிவிப்பது தவறு - மனு
பொதுக்குழு கூட்டத்திற்கு தடை; நடந்து முடிந்த உட்கட்சி தேர்தல் ரத்து; விதிமுறைகளை பின்பற்றி மீண்டும் தேர்தல் - மனுவில் கோரிக்கை