Cheyyur | ADMK | செய்யூர் மீனவர் கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் ராஜசேகர்

செய்யூர் மீனவர் கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் ராஜசேகர்

Cheyyur | ADMK | செய்யூர் மீனவர் கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் ராஜசேகர் #cheyyur #admk #tnelection2026 #electioncommission #tnelection #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha மீனவர் கிராமங்களில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜசேகர் மீனவர்கள் கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். செய்யூர் தொகுதிக்கு உட்பட்ட லத்தூர் மேற்கு ஒன்றியத்தில், வடபட்டினம், தென்பட்டினம், முகையூர், பரமன்கேணி, பூஞ்சூர் ஆகிய மீனவ கிராமங்களில் அதிமுக வேட்பாளர் ராஜசேகர் ஆதரவு திரட்டினார். அப்போது ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வேட்பாளர் ராஜசேகருக்கு வரவேற்பு அளித்தனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் நிர்வாகிகள், அதிமுக வேட்பாளர் ராஜசேகருக்கு மாலை அணிவித்து வரவேற்றனர்

X

Thanthi TV
www.thanthitv.com