Pon Jayaseelan | தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலன்
தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலன்
தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலன் #admk #tnpolitics #tnelection2026 #election2026 #thanthitv #PonJayaseelan தேயிலை தோட்ட தொழிலாளர்களிடம் அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலன் பிரசாரம் நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன் தேவாலா பகுதியில் உள்ள அரசு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை சந்தித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
