AIADMK | டீ குடித்தபடி மக்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன்
டீ குடித்தபடி மக்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன்
AIADMK | டீ குடித்தபடி மக்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் #aiadmk #pollachijayaraman #tnelection2026 #thanthitv பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் பொள்ளாச்சி ஜெயராமன், மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மகாலிங்கபுரம் ரவுண்டானா பகுதியில் வாக்கிங் வந்த பொதுமக்கள், கல்லூரி மாணவர்களிடம் அதிமுக ஆட்சியின் நலத்திட்டங்களை விளக்கி இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு கேட்டார். இதேபோல் டீ கடைக்கு சென்று டீ குடித்தபடி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளரை சந்தித்த அவர், அதிமுக சொன்னதையெல்லாம் செய்து காட்டிய ஆட்சி என்றும், திமுக தேர்தல் அறிக்கைகள் மக்களை ஏமாற்றும் வகையில் உள்ளன என்றும் விமர்சித்தார்.
