Chengalpattu | ADMK | பெண்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர்

பெண்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர்

Chengalpattu | ADMK | TN Election 2026 | பெண்களிடம் வாக்குறுதிகளை எடுத்து சொல்லி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் #chengalpattu #ADMK #TNElection2026 #thanthitv பெண்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சட்டமன்றத் தனித் தொகுதி அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், சோத்துப்பாக்கம் மற்றும் மேல்மருவத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேல்மருவத்தூர், கீழ்மருவத்தூர் மற்றும் பொறையூர் ஆகிய கிராமங்களில் வீதி வீதியாகச் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டிய அவருக்கு, அப்பகுதிப் பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பெண்களிடம் பேசிய அவர், உங்களில் ஒருவனாக என்னை கருதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுங்கள் என வேண்டுகோள் விடுத்தார். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சரானவுடன், அனைத்துக் குறைகளையும் முன்னின்று தீர்த்து வைப்பேன் எனவும் அவர் உறுதி அளித்தார்...

X

Thanthi TV
www.thanthitv.com