அதிமுகவின் கூட்டணி 'யானை பலம்' கொண்டதாக இருக்கும் - அமைச்சர் ​ஜெயகுமார்

அதிமுகவின் கூட்டணி 'யானை பலம்' கொண்டதாக இருக்கும் என்ற மீன்வளத்துறை அமைச்சர் ​ஜெயகுமார் தெரிவித்துள்ளார்

அதிமுகவின் கூட்டணி 'யானை பலம்' கொண்டதாக இருக்கும் என்ற மீன்வளத்துறை அமைச்சர் ​ஜெயகுமார் தெரிவித்துள்ளார். கூட்டணி குறித்து வெளிப்படையாக அறிவிக்கப்படும் எனவும் திமுக தலைமையிலான பூனை கூட்டணிக்கெல்லாம் பயப்பட வேண்டியதில்லை எனவும் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com