"அதிமுக கூட்டணி, மெகா கூட்டணி இல்லை" - தினகரன்

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் கோமுகி மணியனை ஆதரித்து அக்கட்சி துணை பொதுச்செயலாளர் தினகரன் வாக்கு சேகரித்தார்.
"அதிமுக கூட்டணி, மெகா கூட்டணி இல்லை" - தினகரன்
Published on
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் கோமுகி மணியனை ஆதரித்து அக்கட்சி துணை பொதுச்செயலாளர் தினகரன் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கக்கூடாது என வழக்கு தொடர்ந்தவர்களுடன் கூட்டணி அமைத்து விட்டு மெகா கூட்டணி எனக் கூறுகிறார்கள் என்றார்.
X

Thanthi TV
www.thanthitv.com