AIADMK | Agri Krishnamoorthy | “முதுகெலும்பு மிக்க தலைவர்”-அக்ரி கிருஷ்ணமூர்த்தி உறுதி

AIADMK | Agri Krishnamoorthy | “முதுகெலும்பு மிக்க தலைவர்”-அக்ரி கிருஷ்ணமூர்த்தி உறுதி

அக்ரி கிருஷ்ணமூர்த்தி தனது கட்சித் தலைவர் குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருந்தார். அப்போது, தலைவரை குறித்து அவர் “முதுகெலும்பு மிக்க தலைவர்”என உறுதியான கருத்தைத் தெரிவித்திருந்தார்.மேலும், "யாருக்கும் அடிபணிகின்ற இயக்கம் அல்ல" என்றும் தெரிவித்தார்

X

Thanthi TV
www.thanthitv.com