PM கிசான் உதவித்தொகை - அக்ரி கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை

பிஎம் கிசான் உதவித்தொகை திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் குறைந்த விவசாயிகளே பயன்பெறுவதால், தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உதவித்தொகை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சட்டப் பேரவையில் அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூத்தி கோரிக்கை விடுத்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com