"வேளாண் பட்ஜெட்டின் சிறப்பு அம்சம்".. பாராட்டிய வைகோ

"வேளாண் பட்ஜெட்டின் சிறப்பு அம்சம்".. பாராட்டிய வைகோ
Published on

உழவர் சந்தையை போன்று தரமான வேளாண் பொருட்களை நகர்ப்புறங்களில் விற்பனை செய்ய 5 கோடியில் 100 உழவர் அங்காடிகள் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் வேளாண்பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதாக வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளுக்கு பயிர்க் கடனாக 16 ஆயிரத்து 500 கோடி வழங்க இலக்கு, உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் உணவு மானியத்திற்கு 10 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்க தக்கது என்று கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com